ஜனாதிபதியின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் அவசர சந்திப்பு இன்று இடம்பெறுகிறது.

Share Button
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் திடீர் கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான செயற்பாடுகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *