ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடகங்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

Share Button

ஊடக வழிகாட்டி தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அதனை கடைப்பிடிப்பது அவசியமெனவும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக அரச நிறுவனங்கள் இதனை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியதுடன் தனியார் ஊடக நிறுவனங்கள் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *