ரெயில்வே தொழிற்சங்கப் பேராட்டாம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை இடம்பெறவுள்ளது

Share Button

ரெயில்வே தொழிற்சங்கம் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பிலான தீர்க்கமான கலந்துரையாடல், தொழில் சங்கப் பிரதிநிதிகளுக்கும், போக்குவரத்து அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவுக்கும் இடையில் இன்று மாலை இடம்n பறவுள்ளது. போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றவுள்ளன. இந்த பேச்சுவார்த்தையில் ரெயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ரெயில்வே வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவடையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *