எல்பிட்டிய பிரதேச சபைக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது

Share Button

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சோமரட்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபைக்காக 28 பேரை தெரிவு செய்வதற்காக 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *