ஆசிய கனிஷ்ட குத்துச் சண்டை போட்டிகளில் இலங்கையை சேர்ந்த எட்டு பேர் பங்குகொள்கின்றனர்

Share Button

ஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இலங்கையைச் சேர்ந்த எட்டு வீர வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *