நாட்டின் அரசியல் கலாசாரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தள்ளார்.

Share Button

அரசியல்வாதிகள் அன்றி, நாட்டுக்காக பணிபுரிபவர்களே தேவைப்படுவதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அமுலில் உள்ள அரசியல் கலாசாரத்தினால் நாட்டை பின்நோக்கித் தள்ள நேர்ந்துள்ளது. இந்த முறைமை மாற்றி அமைக்கப்படுவது அவசியமாகும். நாட்டில் ஒரே சட்டம் அமுலில் இருப்பது அவசியமாகும். கட்சி சாராத ஜனாதிபதி ஒருவருக்கே அரசியல் யாப்பை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *