எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு முடிவடைகின்றன.

Share Button

எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்கான பிரசார நடவடிக்கைகள் இன்றிரவு முடிவடையவிருக்கின்றன. வாக்கெடுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருக்கிறது. 50 ஆயிரத்து 384 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். 47 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 28 பிரதிநிதிகள் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்படவிருக்கிறார்கள். 155 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *