இலங்கையர்களுக்காக செயற்படக்கூடிய தலைவரை நியமிப்பது அவசியம் என சிவில் அமைப்புகளும் – தொழிற்சங்க ஒன்றியமும் சுட்டிக்காட்டியுள்ளன.

Share Button

நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய, இலங்கையர்களுக்காக செயற்படக்கூடிய தலைவர் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வது அவசியம் என சிவில் அமைப்பு மற்றும் தொழிற்சங்க ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.  அதன் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டு சிவில் சமூகம் எதிர்பார்த்ததைப் போன்று அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *