இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான ரி-ருவன்ரி போட்டி இன்று.

Share Button

சுற்றுலா இலங்கை அணிக்கும் பாகிஸ்;தான் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரீ-20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

லாகூரில் இந்த போட்டி மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை வெற்றிக் கொண்டுள்ள நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றிப் பெற்று பாகிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்ய இலங்கை முயற்சிக்கும்.

அதேநேரம் சொந்த மண்ணில் இடம்பெறும் போட்டி என்பதால் இன்றைய போட்டியிலாவது வெற்றிப் பெற்று ஆறுதல் அடைய வேண்டும் என பாகிஸ்தானும் கடுமையாக முயற்சி செய்யும் எதிர்பார்க்கலாம்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *