கிராமப்புற மக்களின் வறுமை நிலையை போக்குவதற்காக போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டத்தை முன்னெடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share Button

வறுமை ஏற்படுவதற்கு போதைப்பொருள் பாவனை பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு போதைப்பொருக்கு எதிரான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். எதிர்காலத்தில் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப போதைப்பொருள் அற்ற கிராமத்தை ஏற்படுத்த வேண்டுமென ஜனாதிபதி கேட்டுககொண்டார்;.

இதேவேளை கெ;க்கிராவ மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பி.பிஅபேயகோன் கேட்போர்கூடத்தையும் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார். நான்கு கோடி 50 இலட்சம் ரூபா செலவில் இக்கேட்போர்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11