இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேர்தலுக்கான ஒலிபரப்புச் சேவை.

Share Button

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய மட்டத்திலான சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்து 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இலெக்ஷன் குஆ ஒலிபரப்புச் சேவை இன்று ஆரம்பமாகும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். குஆ 107.3 மற்றும் 107.5 ஆகிய அலைவரிசைகளில் இந்தச் சேவையை செவிமடுக்கலாம். அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை இணைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டுவது இதன் நோக்கமாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11