ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்து.

Share Button

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படும். இலங்கை மன்றக் கல்லூரியில் காலை 10.00 மணியளவில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11