நாளை நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Share Button

நாளை நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சோமரட்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். அங்கீகரிக்கப்பட்ட ஐந்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 155 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் 28 உறுப்பிகள் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். அல்பிட்டிய தொழில்நுட்பக் கல்லூhயில் இருந்து இறுதிப் பெபேறுகள்;;;;;;; வெளியிடப்படவுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11