ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவினால் கோட்டாபய ராஜபக்ஷ பலமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் டி சில்வா தெரிவிப்பு

Share Button

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் அவர் மேலும் பலமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் எதிர்கால வேலைத்திட்டங்களை நவம்பர் மாதம் 16ஆம் திகதியின் பின்னர் அமுல்படுத்தவுள்ளதாக அவர் கூறினார். இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை நீக்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மொஹான் டி சில்வா இதனை சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11