விஷமற்ற விவசாய யுகத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார்

Share Button

விஷமற்ற விவசாயத்துறை எதிர்வரும் காலத்தில் நாட்டில் ஏற்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனூடாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். குருநாகலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். சுகாதாரம் மற்றும் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11