அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்டமொன்று நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

Share Button

அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்டமொன்று நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் தனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கும் யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *