அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ,லங்கை கிரிக்கெட் அணி பற்றிய விபரம் விரைவில் வெளியிடப்படும்

Share Button

அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெறும் ருவன்ரி ருவன்ரி போட்டித் தொடருக்கான இலங்கை அணி கூடிய விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முதலாவது போட்டி எதிர்வரும் 27ம் திகதி எடிலைட் நகரில் இடம்பெறும். அணியின் தலைவர் லசித் மாலிங்க செயற்பட உள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற 12 வீரர்களும் இந்த அணியில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *