யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததன் மூலம் தேசத்திற்கு பெருமை ஏற்பட்டதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

Share Button

யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததன் மூலம் தேசத்திற்கு பெருமை ஏற்பட்டதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசத்தில் இராணுவ வீரர்களுக்கு பெருமையை ஏற்படுத்துவதற்காகவே இராணுவ ஊர்வலம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்ததாக அவர் கூறினார். இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக ராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனால், அது தொடர்பில் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் கோட்டாபய ராஜபக்ஷவுடன் கைகோர்த்துள்ளதாக நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11