நாட்டிற்கு உணவளிக்கும் விவசாய மக்களை பாதுகாப்பதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

Share Button

நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாய மக்களை பாதுகாக்க வேண்டிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடுமென புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹிரிபிட்டியாகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். ஹிரியால தேர்தல் தொகுதியில் மூன்று புதிய நீர்விநியோகத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுமென குறிப்பிட்டார். அத்துடன் விவசாயிகளுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்படுமெனவும் அவர் உறுதி அளித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *