அனைத்து விவசாய மக்களுக்கும் இலவசமாக உரம் விநியோகிக்கப்படும் என சஜித் பிரேமதாஸ உறுதி அளித்துள்ளார்

Share Button

நாட்டின் அனைத்து விவசாய மக்களுக்கும் இலவசமாக உரம் பெற்றுக் கொடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதி அளித்துள்ளார். மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமது தந்தையைப் போல் தாமும் கஷ்டப்படும் மக்களின் மன வேதனையை நன்கு அறிந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *