சகல இனங்களையும் இணைத்து முன்னோக்கி செல்வதற்கான வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவிப்பு

Share Button

சகல இனங்களையும் இணைத்து முன்னோக்கி செல்வதற்கான வலுவான பொருளாதாரத்தை நோக்கிய நாட்டை உருவாக்குவது தமது நோக்கமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை பிரகடனம் தாமரை தடாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்களால் மக்களுக்கு தயாரிக்கப்பட்ட கொள்கை பிரகடனமாக இது காணப்படுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11