மத்திய மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

Share Button

மத்திய மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு செயலணியை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தை மத்திய மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு டெங்கு ஒழிப்பு செயலணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11