அமெரிக்கா 480 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது.

Share Button

அமெரிக்க அரசாங்கத்தின் புத்தாயிரமாம் ஆண்டின் சவால்கள் தொடர்பான நிறுவனம் இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகிறது. இந்த நிதியை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து இந்த நன்கொடையை பெற்றுக் கொள்ளும் 37ஆவது நாடு இலங்கையாகும். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11