ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெடுப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

Share Button

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை வாக்களிக்க முடியும். தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும், கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குலம் வரை நீடித்துள்ளமையினால், வாக்களிப்பதற்காக எடுக்கும் கூடுதலான நேரத்தைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11