ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியை உருவாக்குவதற்கான கைச்சாத்திடும் நிகழ்வு இன்று

Share Button

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 15 அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கை மன்றக் கல்லூரியில் காலை 9.30க்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன் இணைத் தலைவர்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நியமிக்கப்படவுள்ளனர். ஏனைய பதவிகளுக்கான நபர்களை ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அறிவிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11