தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பெறப்பட்ட வெற்றியை பாதுகாக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

Share Button

ஜனநாயகத்தை நாட்டில் நிலை நாட்டும் நோக்கில் இன்று ஒன்றிணைந்துள்ளதாக இந்த நிகழ்வில்; கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் கடந்த சில வருடங்களில் சுதந்திரமான சமூகத்தை கட்டியnழுப்ப தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளது. இந்த வெற்றியை பாதுகாக்க வேண்டுமென பிரதமர் குறிப்பிட்டார். வறுமையே எமது எதிரியாகவுள்ளது. அதனை ஒழிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்;.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11