நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தமக்கு அதிகாரத்தை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கோரிக்கை

Share Button

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தமக்கு அதிகாரத்தை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கான ஆற்றலும், பணியாற்றக்கூடியவர்களும் தம்வசம் இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11