பகிரங்க விவாதத்திற்கு வருமாறு, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு

Share Button

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன் போது தான் தனியாக தமது இலக்கு மற்றும் கொள்கை வேலைத்திட்டங்களை விவாதிக்கத் தயாராக இருப்பதாக புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அகலவத்தயில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த சவாலையை விடுத்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *