றக்பி உலகக் கிண்ணம், தென்னாபிரிக்கா வசமானது

Share Button

2019ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத்தை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.

ஜப்பானில் இடம்பெற்ற றக்பி உலக கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.

ஆரம்பித்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தென்னாபிரிக்க அணி இறுதியில் 32க்கு 12 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.

அதன்படி, தென்னாபிக்க அணி மூன்றாவது முறையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *