இந்தியப் பிரதமர் தாய்லாந்து பயணமாகியுள்ளார்

Share Button

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தாய்லாந்துக்கான மூன்றுநாள் விஜயத்தை ஆரம்பித்துள்ளார். கிழக்காசிய நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்குகொள்வதற்காகவே இந்தியப் பிரதமர் தாய்லாந்து செல்கிறார். கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுக்காக தாய்லாந்து பிரதமர் ஏற்பாடு செய்துள்ள விசேட விருந்துபசாரத்திலும் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வார் என இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11