வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே என பிரதமர் கூறுகிறார்

Share Button

பயங்கரவாதத்தால் பீடிக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வலுவானதும் அத்துடன், அர்ப்பணிப்புடனும் செயற்படக்கூடிய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா கலாசார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற இளம் பெண்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை முன்னோக்கிச் செல்லும் பயணத்தை விரைவுபடுத்த சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறும் பிரதமர் வவுனியா மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11