சமூகத்தில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற நாட்டைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்

Share Button

சமூகத்தில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற நாட்டைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது விசேட தேவையுடையோர் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் தமது குரல் பதிவுடன் தமது இணையதளத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றப்பட்டிருப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11