பாரபட்சமற்ற நடைமுறையே தற்போது இலங்கையில் காணப்படுவதாக பிரதமர் கூறுகிறார்

Share Button

பாரபட்சமற்ற ஆட்சி நிர்வாக நடைமுறை தற்போது இலங்கையில் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு மேலாண்மை அதிகாரம் கிடைக்கும் முறை அமுலில் உள்ளது. பாராளுமன்றத்திற்கு அதிகாரம் கிடைப்பது மக்களின் மூலமாக இருந்தாலும், அதற்கு நீதிமன்றம் குரல் கொடுத்த சந்தர்ப்பம் உள்ளதென பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்கிய விதத்தை பிரதமர் நினைவுகூர்ந்தார். பொதுநலவாய நீதி அமைச்சர்களது மாநாட்டின் அங்குரார்ப்பண விழாவில் அவர் உரையாற்றினார். இந்த மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11