நடைமுறை சாத்தியமான கொள்கைப் பிரகடனங்களே வெளியிடப்பட்டிருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்

Share Button

நடைமுறை சாத்தியமான கொள்கைப் பிரகடனங்களே வெளியிடப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். கேகாலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *