யுத்தத்தால் இடம்பெயர்ந்த அனைவரும் மீள குடியமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்

Share Button

யுத்தத்தால் இடம்பெயர்ந்த சகலரும் மீள குடியமர்த்தப்படுவார்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மன்னார் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குளக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, விவசாய அறுவடையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார். துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு, மீனவத் தொழில்துறையும் விரிவுபடுத்தப்படும். அதற்குத் தேவையான தொழில்நுட்பங்களும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *