ஈராக்கின் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் மேலும் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

Share Button

ஈராக்கின் பக்தாத் மற்றும் பஸ்ரா நகரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அந்த நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் இறப்பர் தோட்டாக்களையும், கண்ணீர் புகை தாக்குதல்களையும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பாதுகாப்புத் தரப்பினர் துப்பாக்கித் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். தலைநகர் பக்தாத்தில் தொடர்ந்தும் 13ஆவது நாளாகவும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *