சுற்றுலாத்துறையில் பத்து பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டுவது தனது இலக்கென ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

Share Button

சுற்றுலாத்துறை மூலம் பத்து பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டுவது தமது எதிர்பார்ப்பென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென அவர் சுட்டிக்காட்டினார். நேற்று கேகாலையில் இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *