சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலு;காக இணையுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சகல தரப்பிடமும் வேண்டுகோள்

Share Button

தேரவாதி பாலி திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு தேவையான யோசனைகளை யுனஸ்கோவில் முன் வைக்கவுள்ளதாக திரிபீடக பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் சி.பி.மண்டாவெல இதனைத் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *