புதிதாக திறக்கப்பட்ட அதிவேக வீதிகளுக்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

Share Button

புதிதாக திறக்கப்பட்ட அதிவேக வீதிகளுக்கான புதிய கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடவத்த, கெரவலபிட்டிய வெளிப்புற சுற்றுவட்ட அதிவேக வீதிப் பகுதிக்காக 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

கடவத்தையிலிருந்து ஜாஎல வரையில் 250 ரூபாவும், கடவத்தையிலிருந்து கட்டுநாயக்க வரையில் 350 ரூபா கட்டணம் அறவிடப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடவத்தையிலிருந்து பேலியகொட வரையில் பயணிக்கும் போது கடவத்தை கெரவலபிட்டி வரையிலான பகுதிக்கு 100 ரூபா அறவிடப்படுவதுடன், கெரவலபிட்டியவிலிருந்து பேலியகொட வரையில் 150 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *