எம்சிசி ஒப்பந்தத்திற்கு தடை உத்தரவு கோரும் மனு தொடர்பில் ஆராய ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது

Share Button

எம்சிசி ஒப்பந்தத்திற்கு தடை உத்தரவு கோரும் மனுவனை விசாரணை செய்வதற்காக ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

எம்சிசி எனப்படும் மிலேனியம் கோப்பரேசன் சலஞ் வேலைத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று கோரி அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்காகவே ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் தலைவராக உயர்; நீதிமன்ற நீதியரசர் புவNனுக அளுவிஹார பெயரிடப்பட்டுள்ளார். அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சட்டத்தரணி தர்ஜன வேரதுவகே மற்றும் அகுருவெல்ல ஜீனானந்த தேரர் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு எதிர்வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11