நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்தார்

Share Button

நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவது தமது அடிப்படை நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெல்லவாயவில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை உயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைகழக வாய்ப்பை வழங்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கலென்பிதுனுவௌ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்ரு கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *