ஈராக் வன்முறையில் இதுவரை 319 பேர் உயிரிழந்துள்ளனர்

Share Button

ஈராக்கில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை இதுவரையில் 319 ஆக உயர்ந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சி, ஊழல், வேலையில்லா பிரச்சினை என்பவற்றை மையப்படுத்தி ஈராக்கில் பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் மத்தியில் வன்முறைகள் ஏற்பட படையினர் துப்பாக்கி பிரயோகங்களையும் மேற்கொள்கின்றனர்.

அதன்படி, கடந்த ஒக்டோபரில் இருந்து இது வரையில் ஆர்ப்பாட்டங்களின் போது இதுவரையில் 319 பேர் வiரையில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *