அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Share Button

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அட்லான்டா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளை அழுத்தம் காரணமாக இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜிம்மி கார்ட்டரின் உடல் நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனநாயக் கட்சியின் 39ஆவது ஜனாதிபதியாவார். 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த இவர், பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரொனால்ட் ரேகனால் தோற்கடிக்கப்பட்;டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *