சுதந்திரமானதும், நியாயமானதுமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது சகல பிரஜைகளின் பொறுப்பென பிரதமர் தெரிவிப்பு
சுதந்திரமானதும், நியாயமானதுமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது சகல பிரஜைகளின் பொறுப்பென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்; வரை சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். விசேட அறிக்கை ஒன்றின் மூலம் பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்