புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வடைந்துள்ளன

Share Button

நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில் நேற்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளில் விலையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய நாள் முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 106 தசம் 5-4 ஆக அதிகரித்து, 6,129 தசம் 5-6 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த பரிவர்த்தனை தினத்துடன் ஒப்பிடுகையில் ஒன்று தசம் 7-7 சதவீத வளர்ச்சியாகும்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *