ஆரம்பித்த பணியை வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்யும் வல்லமை புதிய ஜனாதிபதிக்கு இருப்பதாக முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share Button

புதிய ஜனாதிபதிக்கு தாம் தொடக்கி வைக்கும் பணிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கான வல்லமை காணப்படுவதாக முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தீர்மானங்களை எடுத்தால், அதனை நிறைவேற்றும் ஆற்றல் அவருக்கு இருப்பதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *