ஹொங்கொங்கில் உள்ள தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகத் தகவல்

Share Button

ஹொங்கோங்கில் உள்ள தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழத்திற்குள் பலவந்தமாக தங்கியுள்ள மாணவர்கள் அங்குள்ள உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு பலவந்தமாக தங்கியுள்ள மாணவர்களை அங்கிருந்து அகற்ற பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் வெளியோருவதற்கு கால அவகாசம் கலங்கப்பட்ட போதிலும் மாணவர்கள் வெளியேறாத நிலையில், அவர்கள் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *