தோல்விக்கு காரணமான பல விடயங்களை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு.

Share Button

சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு பல காரணங்கள் தாக்கம் செலுத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். தோல்விக்கு காரணமான விடயங்களை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களில் தயாரிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2