எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் சிக்கல்

Share Button

எதிர்;க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷபிரதமராக பதவியேற்ற பின்னர் ஏற்படும் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றிடம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெற்றிடமாகும்எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு அக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க தயாராகியுள்ளனர். இது தொடர்பிலான கடிதத்திற்கு கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *