வட கொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

Share Button

வட கொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இவ்வாறு சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏவுகணை என நம்பப்படும் பொருள் ஒன்று தமது ரேடார் அமைப்பில் கண்காணிக்கப்பட்டதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அது தமது வான்பரப்புக்குள் அல்லது விசேட பொருளாதார வலயத்துக்குள் உள்நுழையவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *